விம்பிள்டன் தொடர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
விம்பிள்டன் தொடர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்
x
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற  விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக விம்பள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்துக்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெறாதது இதுவே முதல் முறையாகும்....

Next Story

மேலும் செய்திகள்