பேயர்ன் முனிச் அணி த்ரில் வெற்றி - லியோன் கோரேட்ஸ்கா அசத்தல்

பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் , பேயர்ன் முனிச் அணி 23வது வெற்றியை பதிவு செய்தது.
பேயர்ன் முனிச் அணி த்ரில் வெற்றி - லியோன் கோரேட்ஸ்கா அசத்தல்
x
ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - MONCHENGLADBACK அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் பேயர்ன் முனிச் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பேயர்ன் முனிச் தரப்பில் ஜோஷ்வா , லியோன் கோரேட்ஸ்கா தலா ஒரு கோல் அடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்