ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ?

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ?
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் குறித்து பேசியுள்ள ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொது செயலாளர் முபாஷீர் உஸ்மானி, தாங்கள் பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளதால் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்