ஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாளா?

இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணி ரத்னம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் என இத்தனை பிரபலங்களும் நேற்று தான் பிறந்தநாள்.
ஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாளா?
x
இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணி ரத்னம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் என இத்தனை பிரபலங்களும் நேற்று தான் பிறந்தநாள். ஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாள் என்பதால் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல ரசிகர்கள் திக்குமுக்காடினர். இதனால் நேற்று சமூக வலைத்தளம் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்து பதிவுகளாக காட்சி அளித்தது.

Next Story

மேலும் செய்திகள்