அப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்- வக்கார் யூனிஸ் அறிவுரை

அப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்- வக்கார் யூனிஸ் அறிவுரை
x
அப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் அறிவுரை வழங்கியுள்ளார். அப்ரிடியும்,  கௌதம் கம்பீரும் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். இதனை கண்டித்த வக்கார் யூனிஸ் இருவரும் பொறுப்புடன்  நடந்து கொண்டு கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்