கொரோனா : பெற்றோர்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் - சச்சின் அறிவுரை
பதிவு : ஜூன் 02, 2020, 08:53 AM
கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் நமது பெற்றோர்களை நாம் தான் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கி உள்ளார்.
கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் நமது பெற்றோர்களை நாம் தான் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் பெற்றோர்களின் அரவணைப்பால் தான் நாம் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2258 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1093 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

249 views

பிற செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டியில் வெ.இண்டீஸ் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

62 views

கொரோனா தாக்குதலுக்கு பின் முதல் டென்னிஸ் போட்டி - பெர்லினில் நடக்கும் போட்டிக்கு அனுமதி

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜெர்மன் தலைநர் பெர்லினில் முதல் டென்னிஸ் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

13 views

தோனியின் எதிர்கால திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

104 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

587 views

பயிற்சியாளருக்கு பிரியாவிடை - கண்கலங்க வைத்த சிறுவன்

வேலையை விட்டுச் சென்ற கால்பந்து பயிற்சியாளருக்கு சிறுவன் ஒருவன் பிரியா விடைகொடுக்கும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.

48 views

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரெய்னா

கிரிக்கெட் வீரர் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.