இந்தியா, ஆஸி கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!!

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்தியா, ஆஸி கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!!
x
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி பகலிரவு  டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் மாதம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், டிசம்பர் மாதம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜனவரி மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது . இதில் டிசம்பர் 11ஆம் தேதி  அடிலெய்டில்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்