டிச. 3ஆம் தேதி தொடங்கும் இந்திய, ஆஸி தொடர்?

டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது
டிச. 3ஆம் தேதி தொடங்கும் இந்திய, ஆஸி தொடர்?
x
டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் தனிமைப் படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்