பயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை
பதிவு : மே 26, 2020, 10:27 AM
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

267 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

32 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

15 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

8 views

பிற செய்திகள்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி - காலிறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2 views

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - ஆண்கள் 100 மீ. பட்டர்பிளை பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் கேலப் டிரஸ்ஸல் தங்கப் பதக்கம் வென்றார்.

5 views

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

19 views

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கம் வென்ற ஆஸி. வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக்கேவொன் தங்கப் பதக்கம் வென்றார்.

9 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

20 views

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனைகள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மவுட்கில், தேஜஸ்வினி சவந்த் தோல்வி அடைந்தனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.