டெண்டுல்கருக்கு பந்துவீசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

டெண்டுல்கருக்கு பந்துவீசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கருக்கு பந்துவீசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
x
டெண்டுல்கருக்கு பந்துவீசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். சச்சினுக்கு மோசமான பந்தை வீச கூடாது என்று மனதில் வைத்துக் கொண்டே இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். சச்சினை ஆட்டமிழக்க செய்தால் மைதானம் முழுவதும் அமைதி நிலவும் என்றும் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்