சச்சின் டெண்டுல்கரை வம்பிழுத்த ஹர்பஜன்சிங்

சச்சின் டெண்டுல்கர் எலுமிச்சை பழத்தை பறிக்கும் பழைய வீடியோவை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரை வம்பிழுத்த ஹர்பஜன்சிங்
x
சச்சின் டெண்டுல்கர் எலுமிச்சை பழத்தை பறிக்கும் பழைய வீடியோவை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். சிறந்த மனிதர் எலுமிச்சை பழத்தை பறிப்பதாக குறிப்பிட்டுள்ள ஹர்பஜன் சிங், தமக்கு 2 பழத்தை பறித்து தரும்படி கேட்டுள்ளார். ஹர்பஜன் பகிர்ந்த வீடியோ, 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்