டினோசராக மாறிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

இந்த ஊரடங்கு கிரிக்கெட் வீரர்களை ரொம்பவே பாதித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
டினோசராக மாறிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
x
இந்த ஊரடங்கு கிரிக்கெட் வீரர்களை ரொம்பவே பாதித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வீட்டுக்குள் டினோசார் போல உலவியபடி ஒரு வீடியோ போட்டிருக்கிறார்.. உலக அளவில் பெரிய மரியாதைக்கு சொந்தக்காரர் ஒருவர் இப்படி சின்னப்புள்ளைத்தனமாக விளையாடினால் அவரை வித விதமாக மீம் போட்டு கிண்டல் செய்யாமல் விடுவார்களா?

Next Story

மேலும் செய்திகள்