இரட்டை சதம் சாத்தியமானது எப்படி? - ரோகித் சர்மா விளக்கம்
பதிவு : மே 20, 2020, 02:35 PM
கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் சர்மா உரையாடினார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் சர்மா உரையாடினார். அப்போது இரட்டை சதம் அடித்த தருணத்தை பற்றி ரோகித் கூறுகையில், தோனி பொறுமையாக விளையாடும்படி  கூறியதாகவும் அதனை நிராகரித்துவிட்டு அதிரடியாக விளையாடியதால் தான் இரட்டை சதம் அடிக்க முடிந்தாகவும் கூறியுள்ளார்.  தொடக்க வீரராக களமிறங்குவது பெரிய வாய்ப்பு என்று தனக்கு அவ்வப்போது அறிவுறுத்திய யுவராஜ் சிங், சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என தனக்கு ஊக்கம் அளித்த‌தாகவும், ரோகித் சர்மா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

253 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

198 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

159 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

133 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

57 views

பிற செய்திகள்

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் : நடராஜன் இல்லை - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

28 views

முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்

இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.

45 views

"இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்" - எச்சரித்த ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்

இந்தியர்களை ஒருநாளும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரித்துள்ளார்.

23 views

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி வெகுமதி - பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது.

16 views

சொந்த மண்ணில் ஆஸி.யை வென்ற இந்திய அணி - கோப்பையை நடராஜன் கையில் கொடுத்த ரகானே

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி போர்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய அணி, நடாரஜன் கையில் கொடுத்த‌து.

15 views

சொந்த மண்ணில் ஆஸி.யை வீழ்த்தி அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்றது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.