கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
280 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
185 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
152 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
103 views14 வது ஐ.பி.எல்.சீசனுக்கான மினி ஏலம் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
6 viewsஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை விடுவித்துள்ளது.
45 viewsஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் என இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அன்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
30 viewsமிகவும் மோசமான தோல்வி, அபார வெற்றி, அருமையான ஆட்டம் என இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலிய தொடர்.... ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கதையை தற்போது பார்க்கலாம்...
26 viewsஇங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
148 viewsஇங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.
619 views