போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - மாறாக இருக்கைகளில் ரசிகர்களின் புகைப்படங்கள்
ஜெர்மனியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து , பண்டஸ்லீகா கால்பந்து தொடரை நடத்த முழு வீச்சில் பணிகள் நடைபெறுகிறது.
ஜெர்மனியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து , பண்டஸ்லீகா கால்பந்து தொடரை நடத்த முழு வீச்சில் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரசிகர்களின் புகைப்படங்கள் மைதானத்தில் உள்ள இருக்கைகளில் ஒட்டப்பட்டுள்ளது..
Next Story

