ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?
பதிவு : ஏப்ரல் 07, 2020, 03:39 PM
ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

பியானோ வாசிக்கும் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன்

* பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் செய்வது என்ன?
 உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

கேக் தயாரித்து சாப்பிடும் ஸ்ருதி ஹாசன்

* நடனப்பயிற்சி மேற்கொள்ளும் நடிகை ரித்விகா

* கேக் செய்து அசத்தும் நடிகை தமன்னா

* பெல்லி நடனம் ஆடி பயிற்சி எடுக்கும் சம்யுக்தா 
ஹெக்டே...

* வீட்டில் நடிகை ஷ்ரேயா செய்வது என்ன? - பாத்திரங்கள் கழுவ கணவருக்கு கற்றுத் தரும் ஷ்ரேயா

* ஹினா கான் வீட்டில் செய்வது என்ன?

* அப்பாவுக்கு மேக்கப் போட்டு அசத்தும் தோனி மகள் ஜிவா - தோட்டத்தை தூய்மை செய்த தோனி மகள் ஜிவா

* ஊரடங்கு நாட்களை கடத்துவது எப்படி? - பிரபல நடிகை சன்னிலியோன் செய்வது என்ன?

* நடனமாடி மகிழ்விக்கும் நடிகை திரிஷா

* மகன் உடன் பொழுதை கழிக்கும் நடிகை சிம்ரன்

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

168 views

சென்னையில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறப்பு? - தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் முன்பு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக தடுப்புகள் அமைக்கும பணி நடைபெற்று வருகிறது.

151 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

71 views

பிற செய்திகள்

அப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்- வக்கார் யூனிஸ் அறிவுரை

அப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

124 views

கொரோனா : பெற்றோர்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் - சச்சின் அறிவுரை

கொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் நமது பெற்றோர்களை நாம் தான் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கி உள்ளார்.

27 views

ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது லா லிகா : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

லா லிகா கால்பந்து போட்டிகள் ஜூன் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

தோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். !!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

17 views

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .

195 views

மே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு

மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.