சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று

2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.
சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று
x
2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர். அதன் மூலம் முச்சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சேவாக் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்