இதே தினத்தில் இரட்டை சதம் விளாசிய கப்தில் : 24 பவுண்டரி, 11 சிக்ஸர் விளாசி அசத்தல்

2015ம் ஆண்டு , இதே தினத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் இரட்டை சதம் விளாசி இருந்தார்.
இதே தினத்தில் இரட்டை சதம் விளாசிய கப்தில் : 24 பவுண்டரி, 11 சிக்ஸர் விளாசி அசத்தல்
x
2015ம் ஆண்டு , இதே தினத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் இரட்டை சதம் விளாசி இருந்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கப்தில் 163 பந்துகளை எதிர்கொண்டு 237 ரன்கள் விளாசி இருந்தார். உலக கோப்பை போட்டிகளில் கப்தில் செய்த இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்