பேட்மிண்டனில் கவனம் செலுத்தும் தோனி - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் காட்சி

கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நட்சத்திர வீரர் தோனி தனது சொந்த ஊரில் பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பேட்மிண்டனில் கவனம் செலுத்தும் தோனி - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் காட்சி
x
கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனி தனது சொந்த ஊரில் பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஓய்வு நேரத்திலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள தோனி, உள்ளரங்கு விளையாட்டான  பேட்மிண்டனில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்