கொரோனா தொடர்பான விழிப்புணர்வு - களமிறங்கிய விளையாட்டு நட்சத்திரங்கள்
பதிவு : மார்ச் 18, 2020, 11:20 AM
இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் , கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் , கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுலகர் , பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து , ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் ஆகியோர்   கொரோனா வைரஸில் இருந்து தற்கொள்வது எப்படி என எடுத்து அதை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு SAFEHANDCHALLENGE என பெயர் சூட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை" - சச்சின்

கொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

97 views

பிற செய்திகள்

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று வகையான குடிநீர் வழங்கப்படுகிறது.

498 views

ஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கபசுர குடிநீர் கசாயத்தை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

53 views

144 தடை உத்தரவால் விவசாய தொழில்கள் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

13 views

கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?

சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.

32 views

கொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

613 views

கொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.