கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான, யூரோ போட்டி அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு
x
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான, யூரோ  போட்டி அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 24 அணிகள் இடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, இந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, டென்மார்க், இத்தாலி உள்பட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக அடுத்தாண்டு போட்டியை நடத்துவது என்றும், போட்டி நடைபெறும் நகரங்களில் மாற்றமில்லை, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்