30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.
30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்
x
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்த நாளை கொண்டாடினார். சர்வதேச அளவில் 24 பட்டங்களை வென்ற சாய்னா நேவால், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷன் விருது, அர்ஜூனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. சாய்னா நேவால் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்