சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே கேலரிகள் திறப்பு
பதிவு : மார்ச் 14, 2020, 10:32 AM
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஐ, ஜே, கே கேலரிகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஐ, ஜே, கே கேலரிகள் திறக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி கட்டப்பட்டதாக, சென்னை மாநகராட்சி அந்த கேலரிகளுக்கு சீல் வைத்தது. இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான பின்னடைவு சரிசெய்யப்பட்டதை அடுத்து கேலரிகள் திறக்கப்பட்டன. இனி கூடுதலாக 12 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணலாம்

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

413 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

184 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

75 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

63 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

55 views

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ

21 views

பிற செய்திகள்

பயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

8 views

பண்டஸ்லீகா கால்பந்து தொடர் - ஆக்ஸ்பர்க் அணி அபார வெற்றி

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் , AUGSBURG அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் FC SCHALKE அணியை வீழ்த்தியது,.

6 views

பேஸ்பால் போட்டிகள் ஜூன்.19 தேதி தொடக்கம் - பேஸ்பால் வீரர்கள் தீவிர பயிற்சி

ஜப்பானில், NPB லீக் போட்டி வரும் ஜூன் மாதம் 19ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 views

வீட்டிலேயே கேக் தயாரித்த ஆஸி வீரர் வார்னர்

கொரோனா அச்சுறுத்தலால் பேக்கரிகள் செயல்படாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வீட்டிலேயே தனது குடும்பத்தினருடன் கேக் தயாரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

10 views

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் - பல்பீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

26 views

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை - செரினாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான் வீராங்கனை ஓசாகா

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.