இத்தாலியில் கொரோனா : ரோமில் நடைபெற இருந்த 'பார்முலா -இ ' கார் பந்தயம் ரத்து
இத்தாலியில் நான்காயிரத்து 636 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் நான்காயிரத்து 636 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், ரோம் நகரில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற இருந்த பார்முலா இ கார் பந்தய சுற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story

