FA கால்பந்து கோப்பை தொடர் - காலிறுதிக்கு மான்செஸ்டர் சிட்டி தகுதி
FA கால்பந்து கோப்பை தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி தகுதி பெற்றுள்ளது.
FA கால்பந்து கோப்பை தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் Hillsborough நகரில் நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில், பலம் குன்றிய அணியான Sheffield Wednesday அணியை மான்செஸ்டர் சிட்டி எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 1க்கு0 என்ற கணக்கில் போராடி வென்ற மான்செஸ்டர் சிட்டி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
Next Story

