ரெய்னாவை கட்டித்தழுவி வரவேற்ற தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு தயாராவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா , சென்னை வந்துள்ளார்.
ரெய்னாவை கட்டித்தழுவி வரவேற்ற தோனி
x
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு தயாராவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா , சென்னை வந்துள்ளார். அணி வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த சுரேஷ் ரெய்னாவை கேப்டன் மகேந்திர சிங் தோனி கட்டித்தழுவி வரவேற்றார். அந்த வீடியோவை சி.எஸ்.கே நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்