ஐ.பி.எல். 2020 : பயிற்சியில் தோனி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பயிற்சியில் ஈடுபட சொசுகு பேருந்தில் சென்ற தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பயிற்சியில் ஈடுபட சொசுகு பேருந்தில் சென்ற தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றனர். தோனியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ரசிகர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் திரண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story

