மல்யுத்தத்தில் சக ஆண்களை தோற்கடித்த பெண் - சாம்பியன் பட்டம் வென்று இளம்பெண் அசத்தல்

மல்யுத்தத்தில் சக ஆண்களை தோற்கடித்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார்.
மல்யுத்தத்தில் சக ஆண்களை தோற்கடித்த பெண் - சாம்பியன் பட்டம் வென்று இளம்பெண் அசத்தல்
x
மல்யுத்தத்தில் சக ஆண்களை தோற்கடித்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் வட கரோலினாவில், மாகாண அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில், 48 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட ஹெவன் ஃபிட்ச், என்ற இளம் பெண், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்