ஃபார்முலா ஓன் கார் பந்தய பயிற்சி முகாம் - நட்சத்திர வீரர் செபாஸ்டியன் விட்டல் அசத்தல்

ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர்களுக்கான பயிற்சி முகாமில், 4 முறை உலக சாம்பியன் செபாஸ்டியன் விட்டல் கலக்கினார்.
ஃபார்முலா ஓன் கார் பந்தய பயிற்சி முகாம் - நட்சத்திர வீரர் செபாஸ்டியன் விட்டல் அசத்தல்
x
சில தொழில்நுட்ப மாற்றங்களுடன் பார்முலா ஓன் கார் பந்தயம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர். இந்த பயிற்சியின் போது நடப்பு உலக சாம்பியனான ஹாமில்டனின் கார் கோளாறால் பாதியில் நின்றது. 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் விட்டல், இந்த பயிற்சியில் அதிவேகமாக கடந்து அசத்தினார். நடப்பு சீசனின் முதல் பந்தயம் வரும் மார்ச் 15ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்