உலக டென்னிஸ் தர வரிசை பட்டியல் - முதல் 50 இடங்களில் இடம்பிடித்த 15 வயது சிறுமி

அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவர் உலக அளவிலான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உலக டென்னிஸ் தர வரிசை பட்டியல் - முதல் 50 இடங்களில் இடம்பிடித்த 15 வயது சிறுமி
x
அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவர் உலக அளவிலான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். குழந்தை பருவம் முதலே டென்னிஸ் போட்டியில் அபரிமிதமான வளர்ச்சிகண்ட Coco Gauff, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம்,  15 வயதில் முதல்50 இடங்களில் இடம் பிடித்த முதல் சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்