துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நட்சத்திர வீர‌ர் ஜோகோவிச் வெற்றி

துபாயில் நடைபெற்றுவரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீர‌ர் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நட்சத்திர வீர‌ர் ஜோகோவிச் வெற்றி
x
துபாயில் நடைபெற்றுவரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீர‌ர் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்து வீர‌ர் மலேக் ஜசிரியை எதிர்கொண்ட அவர்,  வெறும் 1 மணி நேரத்தில்,  6க்கு 1 மற்றும் 6க்கு 2 என்ற புள்ளிக் கணக்கில் அவரை வீழ்த்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்