பெண்கள் டி-20 உலக கோப்பை : இந்தியா - வங்கதேசம் நாளை மோதல்

பெண்கள் டி-20 உலக கோப்பை தொடரில், இந்தியா - வங்கதேச அணிகள் இடையேயான லீக் ஆட்டம் நாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது.
பெண்கள் டி-20 உலக கோப்பை : இந்தியா - வங்கதேசம் நாளை மோதல்
x
பெண்கள் டி-20 உலக கோப்பை தொடரில், இந்தியா - வங்கதேச அணிகள் இடையேயான லீக் ஆட்டம் நாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய வீராங்கனைகள் 2வது போட்டிக்காக தயாராகி வருகின்றனர். கடந்த போட்டியில் நட்சத்திர வீராங்கனை மந்தனாவுக்கு காயம் ஏற்பட்டதால், நாளை அவர் களமிறங்குவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. 










Next Story

மேலும் செய்திகள்