ரியோ ஓபன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார்.
ரியோ ஓபன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்
x
பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் , 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார். உலகின் நான்காம் நிலை வீரரான டாமினிக் தீம் முதல் சுற்றில், பிரேசில் வீரர் பெலிப் ராட்ரிக்ஸை எதிர்கொண்டார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம்  6க்கு2,  4க்கு6,
6க்கு1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 



Next Story

மேலும் செய்திகள்