நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து படகுடன் சறுக்கி சாதனை..

அமெரிக்காவை சேர்ந்த படகு பந்தைய வீரர் Dane Jackson 41 மீட்டர் உயரமுள்ள நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து படகுடன் சறுக்கி சாதனை படைத்துள்ளார்.
நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து படகுடன் சறுக்கி சாதனை..
x
அமெரிக்காவை சேர்ந்த படகு பந்தைய வீரர் Dane Jackson 41 மீட்டர் உயரமுள்ள நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து படகுடன் சறுக்கி சாதனை படைத்துள்ளார். கரடுமுரடான பாறைகள் நிறைந்த மலை நடுவே உள்ள நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து அவர் நிகழ்த்திய சாதனை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. 30 மீட்டர் உயரமுள்ள நீர்வீழ்ச்சியின் உயரத்தில் இருந்து சறுக்கியதே அவருடைய முந்தைய சாதனையாக இருந்தது.



Next Story

மேலும் செய்திகள்