ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் மான்பில்ஸ்

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிரான்சின் கேல் மான்பில்ஸ் தகுதிபெற்றுள்ளார்.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் மான்பில்ஸ்
x
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிரான்சின் கேல் மான்பில்ஸ் தகுதிபெற்றுள்ளார். அரை இறுதியில் பிலிப் க்ராஜினோவிக்கை எதிர்கொண்ட அவர்,  6க்கு 4, 7க்கு 6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்