சுற்றுலா சென்ற இந்திய அணி வீரர்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:48 AM
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி படுதோல்வியை அடைந்த நிலையில், வீரர்கள் தற்போது சுற்றுலா சென்றுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி படுதோல்வியை அடைந்த நிலையில், வீரர்கள் தற்போது சுற்றுலா சென்றுள்ளனர். வரும் 21ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கும் நிலையில், வீரர்கள் நியூசிலாந்தில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

பிற செய்திகள்

பெண்கள் டி -20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - 2 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

49 views

கார் பந்தயத்தில் விபத்து - அமெரிக்க வீரர் காயம்

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், ரயான் நியூமான் என்ற அமெரிக்க வீரர் படுகாயமடைந்தார்.

11 views

ஐபிஎல் தொடர் - அணிகளுடன் தாமதமாக இணையும் வெளிநாட்டு வீரர்கள்

13வது ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தொடக்க போட்டிகளை சில வெளிநாட்டு வீரர்களுக்கு தவிர்க்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 views

துபாய் டென்னிஸ் - முகுருசா எளிதில் வெற்றி

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீராங்கனை முகுருசா எளிதில் வெற்றி பெற்றார்.

9 views

இந்தியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : பாகிஸ்தான் , சீன அணிகள் விலகல்

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து சீன துப்பாக்கி சுடுதல் அணி விலகியுள்ளது.

95 views

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை வீழ்த்தியது மான்செஸ்டர் யூனைடட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் , மான்செஸ்டர் யூனைடட் அணி 10வது வெற்றியை பதிவு செய்தது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.