ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை : வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பின்னடைவு

இந்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி தரவரிசையில் சரிவை சந்தித்துள்ளார்.
ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை : வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பின்னடைவு
x
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் , விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய பும்ரா , முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 727 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்