உயரம் தாண்டுதலில் புதிய உலக சாதனை : போலந்து வீரர் அசத்தல்
உயரம் தாண்டுதலில் , சுவீடன் நாட்டு வீரர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உயரம் தாண்டுதலில் , சுவீடன் நாட்டு வீரர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.போலந்து நாட்டின் டுரன் நகரில் சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுவீடன் வீரர் ARMAND DUPLANTIS 6 புள்ளி 17 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். கடந்த 2014ம் ஆண்டில் பிரான்ஸ் வீரர் ரெனாட் , 6 புள்ளி 16 மீட்டர் உயரம் தாண்டியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
Next Story

