பிக்-பாஷ் டி-20 தொடர் - சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 10:20 AM
பிக் பாஷ் டி -20 லீக் தொடரை சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது.
பிக் பாஷ் டி -20 லீக் தொடரை , சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற பிக் பாஷ் டி-20 லீக் தொடரின் இறுதி போட்டியில் மெல்போர்ஸ் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை பாதிப்பின் காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

பிற செய்திகள்

வீட்டிலேயே கேக் தயாரித்த ஆஸி வீரர் வார்னர்

கொரோனா அச்சுறுத்தலால் பேக்கரிகள் செயல்படாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வீட்டிலேயே தனது குடும்பத்தினருடன் கேக் தயாரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

6 views

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் - பல்பீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

17 views

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை - செரினாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான் வீராங்கனை ஓசாகா

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றார்.

14 views

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு தடை - தற்காலிக முடிவு தான் என்று கும்ப்ளே கருத்து

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதே என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

47 views

"பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்" - கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கருத்து

பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

66 views

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யுமே தவிர பி.சி.சி.ஐ. இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.