பிக்-பாஷ் டி-20 தொடர் - சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 10:20 AM
பிக் பாஷ் டி -20 லீக் தொடரை சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது.
பிக் பாஷ் டி -20 லீக் தொடரை , சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற பிக் பாஷ் டி-20 லீக் தொடரின் இறுதி போட்டியில் மெல்போர்ஸ் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை பாதிப்பின் காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

பிற செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டி - ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

வியட்நாம் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கால்பந்து போட்டிகள் , தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.

634 views

தோனியின் ரசிகர் மன்ற பக்கத்தில் 10 லட்சம் பேர்

சினிமா நடிகர்களுக்கு உள்ளதை போல் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சமூக வலைத்தளத்தில் ரசிகர் மன்ற பக்கம் இயங்கியது.

29 views

ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்

ஐ.பி.எல். தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

246 views

வெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

617 views

பயிற்சியை தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி தங்களது பயிற்சியை பெங்களூருவில் தொடங்கினர்.

16 views

இடி, மின்னலுக்கு இடையே தோனி தனது மகளுடன் பைக் சவாரி...

இடி, மின்னலுக்கு இடையே தோனி ,தனது மகளுடன் பைக் சவாரி மேற்கொண்டார்.

128 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.