தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து
பதிவு : பிப்ரவரி 08, 2020, 02:18 PM
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் , டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா 11 புள்ளி 2 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக வீரர்கள் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்

டி.என்.பி.எல் 5 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் - சென்னையில் இன்று நடைபெறுகிறது

டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.

6 views

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி : 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

4 views

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியில் புஜாரா...

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

6 views

இந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

25 views

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

4 views

ரியோ ஓபன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.