இந்தியா Vs நியூசி. நாளை 2வது ஒரு நாள் போட்டி : தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி. நாளை 2வது ஒரு நாள் போட்டி : தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?
x
முதல் ஒரு நாள் போட்டியில் , 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. நாளை போட்டியில் தோற்றால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும் , இதனால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. போட்டி நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும்.


Next Story

மேலும் செய்திகள்