ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அபாரம்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
தென்னாப்பிரிக்காவின் POTCHEFSTROOM நகரில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் , நியூசிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 35 பந்துகள் மீதம் வைத்து 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 100 ரன்கள் விளாசிய மகுமுதுல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story

