ஐசிசி டி-20 பேட்ஸ்மன் தரவரிசை : ராகுல் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

சர்வதேச டி- 20 பேட்ஸ்மன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஐசிசி டி-20 பேட்ஸ்மன் தரவரிசை : ராகுல் 2வது இடத்திற்கு முன்னேற்றம்
x
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் 5 போட்டிகளில் 224 ரன்கள் சேர்த்த ராகுல், 4 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10 இடத்தை பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்