சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் - ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ஜோர்டானுக்கு மாற்றம்

சீனாவின் WUHAN நகரில் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான குத்துச்சண்டை தகுதி போட்டிகள் ஜோர்டான் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் - ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ஜோர்டானுக்கு மாற்றம்
x
சீனாவின் WUHAN நகரில் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான குத்துச்சண்டை தகுதி போட்டிகள் ஜோர்டான் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு போட்டிகள் நடத்த இயலாது என சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்