ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் போராடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் , பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் போராடி தோல்வி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் , பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த தொடரில் , மூன்றாவது சுற்றில் முன்னாள் சாம்பியன் செரினா வில்லியம்ஸ் - சீனா வீராங்கனை வாங்குடன் பலப்பரிட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வாங் 6க்கு 4, 6க்கு 7  ,7க்கு 5 செரினாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்