தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் - வரும் 25ஆம் தேதி முதல் தொடக்கம்
பதிவு : ஜனவரி 23, 2020, 09:09 AM
தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும் 25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.
தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும்  25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.  32 வருவாய் மாவட்டங்களிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 64 அணி பங்கேற்கும் மாபெரும் கபடி போட்டி தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களில் நடைபெறுகிறது.  அதை தொடர்ந்து லீக் சுற்றுகளில் காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னையில் பிப்ரவரியில் பகலிரவு போட்டிகளாக நடத்த திட்டமிட்டுள்ளது. வெற்றி பெறும் அணிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

692 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

226 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

169 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

67 views

பிற செய்திகள்

"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தோனி விளையாடவில்லை" - இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனி விளையாடவில்லை என இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1024 views

60 குழந்தைகள் டென்னிஸ் கற்கும் செலவை ஏற்கும் போபண்ணா..

இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 60 குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாடுவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

15 views

"ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்" - டிராவிட் கருத்து

ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

34 views

"மின்னலே" பட வசனத்தை பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்" - நடிகர் மாதவன் பாராட்டு

மின்னலே படத்தின் வசனங்களை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

187 views

பயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

9 views

பண்டஸ்லீகா கால்பந்து தொடர் - ஆக்ஸ்பர்க் அணி அபார வெற்றி

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் , AUGSBURG அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் FC SCHALKE அணியை வீழ்த்தியது,.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.