ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் Tatsumaவை எதிர்கொண்ட ஜோகோவிச், 6க்கு1,6க்கு4,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். 


உலகின் முன்னணி வீராங்கனை முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீராங்கனையான பார்டி, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 2வது சுற்றில் ஸ்லோவேனிய வீராங்கனை போலானாவை எதிர்கொண்ட அவர் 6க்கு1, 6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்