நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : தவானுக்கு மாற்றாக சாம்சன் சேர்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : தவானுக்கு மாற்றாக சாம்சன் சேர்ப்பு
x
நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் டி -20 தொடர் வருகிற 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய வீரர்கள் விமானம் மூலம் ஆக்லாந்து சென்றடைந்துள்ளனர். காயம் காரணமாக தவான் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியதால் டி 20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, இளம் வீரர் பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், சஹல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்