ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை எளிதில் வீழ்த்தியது இந்தியா

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜப்பான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : ஜப்பானை எளிதில் வீழ்த்தியது இந்தியா
x
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜப்பான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி  வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் புளோம்பாண்டீனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜப்பான் 22 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 புள்ளி 5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்